Looks like you've blocked notifications!

RAJINIKANTH NEWS

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கேள்விக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிக தெளிவாக இருப்பதால், கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என தான் நம்புவதாகக் கூறினார்.

 

மேலும், பாஜக-வுக்கு ஆதரவும் இல்லை. பாஜகவுடன் கூட்டணியிலும் இல்லை என்றும், அறைக்கு உள்ளேயே அரசியல் நடத்தும் ஆன்மீக அரசியல் ஞானி ரஜினி என்றும் அவர் கூறினார்.

Speaking to reporters after returning from the Himalayas, actor Rajinikanth on Tuesday strongly condemned the vandalism of Periyar statue in Alangudi near Pudukkottai calling the act “barbaric”. When asked if BJP is operating behind him, Rajini quipped, “I have only god and people behind me.” Reacting to the Ram Rajya Rath Yatra entering Tamil Nadu, Rajinikanth said the government should take appropriate action to prevent any communal riot from breaking out.

BY VIKRAMAN MANIRAJ | MAR 20, 2018 3:39 PM #RAJINIKANTH #BJP #PERIYAR #RAMRAJYARATHYATHRA #TAMIL NADU NEWS

தன் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

 

அப்போது, தன்னுடைய மனம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்குப் பின்பு நிம்மதியாக, புத்துணர்ச்சியாக இருப்பதாகவும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்றும்  தெரிவித்துள்ளார்.

 

மேலும், தன் பின்னால் பாஜக இல்லை என்றும், தன் பின்னால் கடவுளும் மக்களும் மட்டும் தான் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

BY SATHEESH | MAR 20, 2018 3:28 PM #RAJINIKANTH #தமிழ் NEWS

Naam Tamilar Katchi chief coordinator Seeman took a jibe at actor Rajinikanth over his visit to the Himalayas, while speaking to reporters in Swamithoppu, Kanyakumari. Seeman reportedly said that sitting on top of the Himalayas without worrying about people is ‘spiritual politics’. Seeman was participating in a protest against bringing the Ayya Vaikundar Thalamai Pathi under the Hindu Religious and Charity Endowments department.

BY VIKRAMAN MANIRAJ | MAR 19, 2018 5:26 PM #RAJINIKANTH #SEEMAN #RAJINIHIMALAYASVISIT #TAMIL NADU NEWS

Speaking in Tiruvannamalai after opening a branch of popular jewellery chain there, actor Prabhu said that he is happy that ‘brothers’ Rajinikanth and Kamal Haasan have entered politics. Prabhu also reportedly added that he will campaign for the two actor-turned-politicians in the constituencies they will be contesting.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 16, 2018 8:36 PM #RAJINIKANTH #KAMALHAASAN #PRABHU #CAMPAIGN #TAMIL NADU NEWS

Actor Rajinikanth, as part of his Himalayas visit, on Wednesday visited Rishikesh where he explained his previous comment on entering politics full time. The actor reportedly clarified that he said that he has not yet fully entered politics, and refused to answer any political question. Rajinikanth also urged the youngsters to develop faith in God and also requested teachers and parents to teach them to have faith in God.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 15, 2018 11:58 AM #RAJINIKANTH #RAJINIHIMALAYASVISIT #FAITHINGOD #YOUNGSTERS #TAMIL NADU NEWS

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களுக்கும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  குறித்து தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெயக்குமார், தான் ஒரு பகுதி நேர அரசியல்வாதி எனக் கூறும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் அரசியலில் ஊழியர் ஆன பின், தலைவர் ஆகலாம் என விமர்சனம் செய்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், "செயல் தலைவர் ஸ்டாலின் முதலில் செஞ்சி கோட்டை ஏறட்டும், அதன் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஏறுவது  குறித்து சிந்திக்கலாம்" என தெரிவித்தார்.

Actor-politician Rajinikanth spoke about his political venture to the press during his spiritual journey in Rishikesh, Uttarakhand. According to India Today, Rajinikanth will take politics head on after his spiritual quest. He has also clarified to other news sources that he has not been answering important political questions because he has not stepped into politics completely yet.

BY RAMYA ASHOK KUMAR | MAR 13, 2018 10:16 PM #RAJINIKANTH #TN #TAMIL NADU NEWS

US President Donald Trump has fired US Secretary of State Rex Tillerson. In a tweet, Donald Trump has said that Mike Pompeo, Director of the CIA will replace him as Secretary of State. Further, he thanked Tillerson for his services and stated Pompeo would be the first woman chosen to hold the position.

 

BY HARITHA | MAR 13, 2018 6:37 PM #RAJINIKANTH #TRUMP #REXTILLERSON #WORLD NEWS

Actor Rajinikanth on Saturday left for Himalayas where he is known to visit very often. Tamil Nadu minister D Jayakumar came to Chennai airport to go to Delhi to attend the GST council meeting. When questioned about Rajinikanth’s trip, the fisheries minister said, “Aanmeega saami malai yerittar ippo (spiritual godman has now climbed the mountain).” Jayakumar also said that the state’s revenue has increased due to the implementation of GST.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 10, 2018 3:40 PM #RAJINIKANTH #DJAYAKUMAR #TAMIL NADU NEWS

Speaking at an event earlier this week in Chennai, actor Rajinikanth had asked students not to enter politics. Reacting to the actor’s remark, Naam Tamilar Katchi chief coordinator Seeman has questioned, “If not students, who else will do politics then?” Stating that politics is a part of everyone’s life, Seeman lashed out, “He (Rajinikanth) asks students not to enter politics. Will he tell them not to watch his movies if students are only supposed to study? Can he say that?” NTK chief also said that Rajinikanth is doing opportunistic politics as AIADMK's Jayalalithaa is no more and DMK supremo Karunanidhi is not active.

BY BEHINDWOODS NEWS BUREAU | MAR 10, 2018 1:17 PM #RAJINIKANTH #SEEMAN #TAMIL NADU NEWS

Official sources have confirmed that actor Rajinikanth will visit the Himalayas on March 10. The actor regularly visits Himalayas every year and this will be his first trip there after announcing his political entry.

BY HARITHA | MAR 9, 2018 2:48 PM #RAJINIKANTH #HIMALAYAS #TAMIL NADU NEWS

According to reports, DMK working president MK Stalin and actor Rajinikanth met at the wedding ceremony of actor Parthiepan’s daughter Keerthana on Thursday. Rajinikanth also met MDMK general secretary Vaiko at the ceremony, which was attended by political leaders and people from the film fraternity. Keerthana married Akshay Akkineni, son of film editor Sreekar Prasad in Chennai.

BY VIKRAMAN MANIRAJ | MAR 8, 2018 7:29 PM #MKSTALIN #RAJINIKANTH #KEERTHANAWEDDING #TAMIL NADU NEWS

According to reports, MDMK chief Vaiko on Thursday met actor Rajinikanth at the wedding ceremony of actor Parthiepan’s daughter Keerthana. Keerthana married Akshay Akkineni, son of film editor Sreekar Prasad on Thursday in Chennai. Reports suggest that popular names in the Tamil film fraternity attended the wedding.

BY VIKRAMAN MANIRAJ | MAR 8, 2018 7:05 PM #RAJINIKANTH #VAIKO #TAMIL NADU NEWS

Actor Gautami on Thursday visited the memorial of late Tamil Nadu Chief Minister J Jayalalithaa to pay respect on the occasion of Women’s Day. The actor said that there is certainly a vacuum in the Tamil Nadu politics following the demise of J Jayalalithaa. When asked if new entrants such as Kamal Haasan and Rajinikanth can fill the vacuum, Gautami said it’s not possible overnight. Jayalalithaa took years to reach the height in politics through service and dedication, she added.

BY VIKRAMAN MANIRAJ | MAR 8, 2018 10:47 AM #RAJINIKANTH #TAMILNADU #KAMALHAASAN #GAUTAMI #TAMIL NADU NEWS

பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

 

இது தொடர்பாக, இன்று நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம். இதை கடுமையாக கண்டிக்கிறேன்" என தெரிவித்தார்.

Actor Rajinikanth, addressing reporters on Thursday, said the attack on Tamil iconoclast Periyar’s statue is a barbaric act. Rajinikanth, who maintained silence on the issue, said “I strongly condemn the act." Earlier, a controversy erupted after H Raja’s Facebook post said Periyar’s statues in Tamil Nadu will attain a similar fate, referring to the razing of Lenin’s statue in Tripura. Adding fuel to the fire, a statue of Periyar was vandalised in Tirupathur of Vellore district. While all Tamil Nadu political leaders had condemned the act, Rajinikanth has now spoken up.

Superstar Rajinikanth has joined social networking platforms Facebook and Instagram. The actor’s first Instagram post with a picture reads, “Vanakkam! Vandhuten nu sollu!”, which is a popular punch dialogue from his film ‘Kabali’. Meanwhile, his first Facebook post greets, “Vanakkam”. The actor is already active on Twitter. 

 

Vanakkam! Vandhuten nu sollu!

A post shared by Rajinikanth (@rajinikanth) on

 

BY VIKRAMAN MANIRAJ | MAR 7, 2018 6:23 PM #RAJINIKANTH #FACEBOOK #INSTAGRAM #TAMIL NADU NEWS

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நானா படேகர் நடித்துள்ளார். இந்த நிலையில், மும்பையில் இன்று 'காலா' படத்தில் தனது டப்பிங் பணிகளை நானா படேகர் முடித்துக் கொடுத்துள்ளார்.

 

மும்பையில் நடைபெற்ற இந்த டப்பிங் பணிகளுக்காக  பா.ரஞ்சித் தனது உதவியாளர்களோடு மும்பைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

 

ரஜினியின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விவேக்கும் தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

 

இதுகுறித்து அவர், "ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!இவை உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம்.மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!'' என தெரிவித்துள்ளார்.

 

BY MANJULA | MAR 6, 2018 3:18 PM #RAJINIKANTH #VIVEK #தமிழ் NEWS
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People