'பட்டாசு+பலகாரத்தோட'.. இந்த படங்களையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 04:35 PM
Kaala, Mersal, 96 - Films to watch on TV for this Diwali2018

நாளை (நவம்பர் 6) தீபாவளியைக் கொண்டாட பட்டாசு, பலகாரத்தோட விதவிதமான திட்டங்களையும் போட்டு வச்சிருப்பீங்க. முக்கியமா தியேட்டர்ல போய் படம் பாக்கலாம்னு ஆசைப்படுவீங்க.அட நீங்க வேற எண்ணெய் தேய்ச்சி குளிச்சு முடிச்சு, புதுத்துணி எடுத்து போடுறதுக்குள்ளே பாதி நாள் ஓடிடும். இதுல எங்க திட்டம் போடுறதுன்னு கேட்கறீங்களா?

 

சரி விடுங்க. நாளைக்கு எல்லா டிவி சேனல்லையும் போட்டி போட்டு புதுப்படமா ஒளிபரப்பு செய்றாங்க. ரஜினி, கமல், அஜீத், விஜய் னு உங்க பேவரைட் நடிகரோட படத்தை குடும்பத்தோட டிவியில பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

 

எந்த படம் எந்த டைம்ல போடுறாங்கன்னு கீழ லிஸ்ட் கொடுத்து இருக்கோம். நோட் பண்ணிங்கங்க மக்களே!

 

1.மெர்சல் (காலை 10.30 மணி )  - ஜீ தமிழ்

2.இரும்புத்திரை (மாலை 5 மணி) - ஜீ தமிழ்

3.கத்தி ( காலை 10 மணி)  - ஜெயா டிவி

4.ஆரம்பம் ( மதியம் 3 மணி) - ஜெயா டிவி

5.பைரவா( காலை 11 மணி) - சன் டிவி

6.டிக் டிக் டிக் (மதியம் 3 மணி) - சன் டிவி

7.96 (மாலை 6.30 மணி) -  சன் டிவி

8.விஸ்வரூபம் 2 (காலை 11 மணி) - விஜய் டிவி

9.காலா ( மாலை 6 மணி) - விஜய் டிவி

10.மாசு என்கிற மாசிலாமணி ( காலை 11 மணி) - கே டிவி

11.அருள் (மதியம் 1 மணி) - கே டிவி

12.ஆல் இன் அழகுராஜா ( மாலை 4 மணி) - கே டிவி

13.மாயா (இரவு 7 மணி) - கே டிவி
 

வாசகர்கள் அனைவருக்கும் பிஹைண்ட்வுட்ஸின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...