'சர்கார் ஆட்டோபாம்ப் + வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களுடன்' களைகட்டும் சர்கார்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 31, 2018 10:56 PM
Diwali special with Sarkar Whatsapp stickers and Crackers

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்கார் திரைப்படம் வருகின்ற 6-ம் தேதி வெளியாகிறது. தீபாவளியன்று வெளியாவதால் விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கப்போகிறது.

 

இந்தநிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல, சர்கார் ஆட்டோபாம்ப் மற்றும் சர்கார் வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள் ஆகியவை வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Tags : #VIJAY #KEERTHISURESH #WHATSAPP #SARKAR #DIWALI2018