குறுகிய நேரத்தில்..'பாலிவுட்-ஹாலிவுட்' படங்களின் சாதனையை முறியடித்த சர்கார்

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 20, 2018 09:00 PM
Thalapathy Vijay\'s Sarkar beats Avenger\'s record

சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.   தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் திருவிழாவாக இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

 

வெளியானது முதலே பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சர்கார் டீசர், தற்போது புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளது.

 

 வெளியான 12 மணி நேரத்திற்குள்  10 மில்லியன் பார்வைகளைப் பெற்ற சர்கார் டீசர், 4 மணி நேரம் 45 நிமிடத்தில் ஒரு மில்லியன் லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

 

இதற்கு முன்னால் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளைப் பெற்ற டீசர்/டிரெய்லர்கள் குறித்த விவரங்கள் இதோ:

 

சர்கார் - 4 மணி 45 நிமிடங்கள் 
அவென்ஜெர்ஸ் ஆஃப் இன்பினிட்டி வார்  - 21 மணி நேரம் 
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்  - 3 நாட்கள் 
கேப்டன் மார்வெல் - 7 நாட்கள் 
வெணோம்  - 12 நாட்கள் 
மெர்சல் - 23 நாட்கள் 

 

Tags : #THALAPATHY62 #VIJAY #SARKAR