ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு புதிய சாதனை.. இதெல்லாம் வேற லெவல் பாஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 19, 2018 06:41 PM
Sarkar Teaser gets 3 million views in 35 mins

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது  தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் திருவிழாவாக இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

 

சர்கார் டீசர் வெளியான முதல் 10 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளையும், 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வைகளையும் பெற்றது. இந்த நிலையில் சர்கார் டீசர் வெளியான 35 நிமிடங்களில், 30 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ்  நிறுவனம் சற்றுமுன்  அறிவித்துள்ளது.