'தளபதியின் அப்படி போடு பாடலுக்கு'... செம ஆட்டம் போட்ட பிரபல வீரரின் சகோதரி!

Home > News Shots > தமிழ்

By |
Malti Chakar dances for Appadi Podu song from Ghilli

கில்லி படத்தில் இடம்பெற்ற 'அப்படி போடு' பாடலுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாகரின் சகோதரி மாலதி சாகர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கில்லி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் 15 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் தளபதி ரசிகர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தங்களுக்கு பிடித்தமான பாடலுக்கு மால்தி சாகர் நடனமாடியுள்ளதால், தளபதி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Tags : #CSK #VIJAY