'நான் ஒரு கார்பரேட் கிரிமினல்'.. வெளியானது தளபதி விஜய்யின் சர்கார் டீசர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 19, 2018 05:59 PM
Thalapathy Vijay\'s Sarkar teaser now revealed

விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்கார் படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியது.

 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்தநிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் சர்கார் படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது  தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் திருவிழாவாக இதனைக் கொண்டாடி வருகின்றனர்.