ரஜினி: ’சபரிமலை வழக்கில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்; உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்க வேண்டும்’!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 20, 2018 02:58 PM
Rajini\'s Opinion about SC Verdict of Women Entering into Sabarimala

பேட்ட படத்தின் பரபரப்பான படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சென்னை வந்த ரஜினிகாந்த் விமான நிலையத்தில் மீ டூ மற்றும் சபரிமலை வழக்குகள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் பரவி வருகின்றன. 

 

முன்னதாக சபரிமலை வழக்கு பற்றி  கேட்டபோது, ‘பெண்களுக்கான சம உரிமை வழங்குவதில் தனக்கு எவ்வித மாற்றுக் கருத்து இல்லை என்று கூறியவர், அதே சமயம் காலம் காலமாக பின்பற்றப்படும் ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்பது தனது தாழ்மையான கருத்து என்று கூறியவர், எனினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.