'3-டியில் 2.0 டீசரை இலவசமாகப் பார்க்கலாம்'...இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 11, 2018 11:57 PM
Director Shankar announced about 2.0 teaser

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் 2.0. இப்படத்தின் டீசரை நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்தநிலையில் இயக்குநர் ஷங்கர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ''2.0 படத்தின் டீசரை பி.வி.ஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு +91 9099949466 என்ற எண்ணுக்கு  மிஸ்டு கால் கொடுத்தால் 2.0 டீசரை தியேட்டரில் இலவசமாகப் பார்க்கலாம்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Tags : #RAJINIKANTH #RAJINI #AKSHAYKUMAR