";}?>
Natpe thunai- others
Airaa - Other Pages
Kuppathu Raja

உலக அளவில் 'அதிக வருமானம்' ஈட்டும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில்..இடம்பிடித்த இந்திய நடிகர்கள் !

Home > News Shots >

By Manjula | Aug 23, 2018 04:26 PM

உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 நடிகர்களின் பட்டியலை, போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூன் தொடங்கி இந்த ஜூன் வரையிலான நடிகர்களின் வருமானத்தைக் கொண்டு, இந்த பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

2 Indian actors listed World\'s Top 10 Highest earning chart

இந்த பட்டியலில் முதல் இடத்தை 676 கோடி வருமானத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி தட்டிச்சென்றுள்ளார். 2-வது இடத்தை டுவைன் ஜான்சனும், 3-வது இடத்தை 'அவெஞ்சர்ஸ்' புகழ் ராபர்ட் டவ்னி ஜூனியரும் பிடித்துள்ளனர்.

 

284 கோடி ரூபாய் வருமானத்துடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்பட்டியலில் 7-வது இடத்தையும், 270 கோடி ரூபாய் வருமானத்துடன் நடிகர் சல்மான்கான் இப்பட்டியலில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Tags : #2.0 #SALMANKHAN #AKSHAYKUMAR #FORBES