'ஒத்தையில நிக்கிற வேங்கைடா'.. கற்றவை பற்றவை வீடியோ பாடல் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Katravai Patravai Video Song from Kaala

ரஜினி,நானா படேகர்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி,ஹீமா குரேஷி, திலீபன், அஞ்சலி ராவ்,சம்பத் என, ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த  ஜூன் 7-ம் தேதி வெளியான காலா திரைப்படம் 50 நாட்களைக் கடந்துள்ளது.

 

இந்தநிலையில் காலா படத்தின்  கிளைமாக்ஸ் பாடலான, 'கற்றவை பற்றவை' வீடியோ பாடலை வுண்டர்பார் நிறுவனம் சற்றுமுன் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது.