தேவர்மகன்,மெர்சல்,தீரன்.. 'தமிழ்ப்படம் 2'வில் கலாய்க்கப்பட்ட மொத்த படங்களின் பட்டியல்!

Home > News Shots > தமிழ்

By |
List of Movies spoofed in TamilPadam 2 Movie

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் நேற்று வெளியான 'தமிழ்படம் 2' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ், ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி, சமகால அரசியல் நிகழ்வுகளையும் போகிற போக்கில் சிவா-அமுதன் இருவரும் கலாய்த்துத் தள்ளியுள்ளனர்.

 

அந்தவகையில் 'தமிழ் படம் 2'வில் கலாய்க்கப்பட்ட மொத்த படங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்.


கத்தி, தீரன் அதிகாரம் ஒன்று, பில்லா, துப்பறிவாளன், சிங்கம், ஆம்பள, கபாலி, சத்ரியன்,பாகுபலி,விக்ரம் வேதா,மெர்சல்,வேலையில்லா பட்டதாரி,விவேகம்,தி சைலன்ஸ் ஆஃபி தி லாம்ப்ஸ், எம்.எஸ்.தோனி, பைரவா, தேவர் மகன், என்னை அறிந்தால்,தலைவா,அன்பானவன் அடங்காதவன் அசராதவன், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, ஆடுகளம், மங்காத்தா,நூறாவது நாள்,பிசாசு,காதல் தேசம்,போக்கிரி,ஐ,துப்பாக்கி,ஓகே கண்மணி,நீதானே என் பொன்வசந்தம்,பாகுபாலி 2,என்டர் தி டிராகன், பொல்லாதவன், விண்ணைத்தாண்டி வருவாயா.

 

வேதாளம், 7-ம் அறிவு,இறுதி சுற்று,எந்திரன்,விருமாண்டி,ஆயிரத்தில் ஒருவன், அப்பு, ரெமோ,குணா,மாரி,கேம் ஆஃப் த்ரோன்ஸ்,காக்க காக்க, சாமி, நரசிம்மா,வீரம், ஸ்பீட்,16 வயதினிலே,முத்து,ரோமியோ ஜூலியட்,கோ, இரும்பு திரை, விசாரணை, எந்திரன் 2, விஸ்வரூபம், அந்நியன்,பாரஸ்ட் ஃஹம்ப், கஜினி, மான் கராத்தே, மெட்ராஸ், மகதீரா,24, மயக்கம் என்ன, ரஜினி முருகன், சரோஜா, சிங்கம் 2, டெர்மினேட்டர் தி ஜட்ஜ்மெண்ட் டே, வானம், வாரணம் ஆயிரம், வடசென்னை, வேட்டையாடு விளையாடு. 

Tags : #KAALA #SHIVA

RELATED NEWS STORIES

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. List of Movies spoofed in TamilPadam 2 Movie | தமிழ் News.