Biggest Icon of Tamil Cinema All Banner

'தமிழ்படம் 2' ரிலீஸ் தேதியை 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த இயக்குநர்!

Home > News Shots > தமிழ்

By |
TamilPadam 2 Release Date officially announced

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் 'தமிழ்படம் 2' படத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, மனோபாலா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் 'தமிழ்படம் 2'வுக்கு தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் சிவாவின் அறிமுகப் பாடலை பார்த்த ரசிகர்கள் படத்தின் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் ரசிகர்களுடன் ட் விட்டரில் உரையாடிய படத்தின் இயக்குநர் அமுதன் படம் எப்போது வெளியீடு? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ஜூலை 12-ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tags : #TAMILPADAM2 #SHIVA

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TamilPadam 2 Release Date officially announced | தமிழ் News.