இந்த நம்பர் 1, நம்பர் 2 'கணக்கெல்லாம்' எனக்கு கெடையாது

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 29, 2018 02:11 PM
Netizens talks about 2.O movie in Social Medias

மிகப்பெரும் பொருட்செலவில் இன்று வெளியான 2.O திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

ரஜினி, அக்ஷய்,எமி ஜாக்சன்,ஷங்கர், ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர்.அதில் ஒருசில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.