பாக்க தான போற இந்த 'பேபியோட' ஆட்டத்தை.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 05, 2018 10:09 AM
11 Month Baby dance for Rajini\'s Marana Mass song

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் இருந்து நேற்று முன்தினம் வெளியான மரணமாஸ் பாடல், தொடர்ந்து யூ டியூபில் நம்பர் 1 இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை சுமார் 60,01,399 பேர் யூடியூபில் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

 

இந்த நிலையில் இப்பாடலுக்கு 11 மாத குழந்தை நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் அம்மா, என்னுடைய 11 மாத குழந்தை மரண மாஸ் பாடலுக்கு ஆடுகிறது,'' என தெரிவித்துள்ளார்.

 

இதேபோல மற்றுமொரு சிறுவனும் இந்த மரணமாஸ் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

Tags : #RAJINIKANTH #RAJINI #PETTA