வெறும் நான்கு நாட்களில் 'இத்தனை லட்சம்' டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 02, 2018 07:59 PM
Lyca Productions latest tweet on 2 O ticket bookings

நான்கு நாட்களில் எத்தனை லட்சம் டிக்கெட்டுகள் பேடிஎம், புக் மை ஷோ ஆப் வழியாக விற்றுத் தீர்ந்துள்ளது என, லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி புக் மை ஷோ வழியாக 40 லட்சம் டிக்கெட்டுகளும், பேடிஎம் வழியாக 26 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

 

இதுகுறித்து லைகா நிறுவனம்,'' இப்படி ஒரு வரவேற்பை அளித்த அனைவருக்கும் நன்றி,'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய், எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 29-ம் தேதி வெளியான 2.O திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINIKANTH #RAJINI #2POINTO