உலகம் முழுவதும் தலைவரின் ' 2 O' வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 06, 2018 10:49 AM
Rajini\'s 2 O collects 500 crore at the Worldwide box office

கடந்த 29-ம் தேதி வெளியான 2 O திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 500 கோடிகளை வசூலித்து உள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான 2 O திரைப்படத்தில் ரஜினி, அக்ஷய், எமி ஜாக்சன் நடித்திருந்தனர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தினை லைக்கா நிறுவனம் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்து வெளியிட்டது.

 

வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில், புதிய வரலாற்றினை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #RAJINIKANTH