ரஜினி-முருகதாஸ் படத்தின் 'இசையமைப்பாளர்' இவரா?.. விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 08, 2018 10:43 PM
Aniruth to compose music for Rajini\'s next Mobvie

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். லைக்கா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த நிலையில் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, அவர்களும் நேர்மறையான பதிலையே அளித்தனர்.

 

விரைவில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசையமமைப்பாளர் அனிருத் ஆக இருக்கும் பட்சத்தில், ரஜினி-முருகதாஸ் இருவருடனும் அனிருத் 2-வது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINIKANTH #ARMURUGADOSS