அழுவது-டார்ச்சர் செய்வதில் அவர் சிறந்தவர்: முன்னாள் போட்டியாளர்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 20, 2018 11:54 AM
She\'s is only good at yelling, lying, torturing: Kaajal Pasupathi

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகையும்,பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து காஜல் பசுபதி கூறுகையில்,''நான் எந்த கதைகளையும் இங்கு எழுத வரவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன். நான் பொய் சொல்வது இல்லை. பொய்களையும் எனக்குப் பிடிக்காது.கடைசி டாஸ்க்கை அவள் விஜி,யாஷிகா போல செய்யவில்லை. எந்தவொரு டாஸ்க்கையும் அவள் சிறப்பாக செய்யவில்லை.நான் பார்த்த வரை கத்துவது, அழுவது,பொய் சொல்வது,டார்ச்சர் செய்வது  மற்றும் அழுகை ஆகியவற்றில் தான் அவள் சிறந்து விளங்குகிறாள்,'' என தெரிவித்துள்ளார்.