'என்னமா இப்படி பண்றீங்க'..ரசிகர்கள் விமர்சனம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 17, 2018 05:57 PM
Biggboss Tamil: September 16th Promo Video 2

இன்று வெளியான 2-வது பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் யாஷிகா முழுவதும் தண்ணீரில் நனைந்து புடவையுடன் நிற்பது போல காட்சிகள் உள்ளன.தொடர்ந்து ரித்து,விஜி,பாலாஜி,ஜனனி ஆகியோர் கலந்து பேசுகின்றனர்.

 

பேசியபின் யாஷிகா புடவையை விஜி கத்தரிக்கோல் எடுத்து வந்து யாஷிகா புடவையை கட் செய்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னமா இப்படி பண்றீங்க என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.