WATCH VIDEO: தமிழ்நாட்டு மக்கள் அன்பை 'சம்பாதிக்கிறது' ரொம்ப கஷ்டம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 17, 2018 11:38 AM
Kala master surprises Mumtaz at her after Biggboss House

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்தாஜுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர, மும்தாஜை நேரில் சந்தித்து தனது அன்பையும், ஆதரவையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். மும்தாஜிடம் அவர் பேசும்போது,'' தமிழ்நாட்டு மக்கள் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம்.

 

நீங்கள் அதனை செய்து இருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் உங்களைப் பற்றி தான் பேசுகின்றனர்,'' எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.