'இவ்ளோ வயசாகியும்'.. மும்தாஜைத் திட்டும் பாலாஜி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 11, 2018 12:45 PM
Biggboss Tamil: September 11th Promo Video 2

சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ்-பாலாஜி இருவரும் நேரடியாக மோதிக்கொள்வது போல காட்சிகள் உள்ளன.

 

இதில் உச்சக்கட்டமாக யார் புதுசா வந்தாலும் அவங்க கூட சேந்துக்கற புத்தி எனக்கில்லை, என பாலாஜி விமர்சனம் செய்கிறார். மேலும் ஐஸ்-யாஷிகா இருவரிடமும் மும்தாஜ் குறித்து அவர் புகார் கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

பிக்பாஸ் வீட்டுக்கு பழைய போட்டியாளர்கள் வந்துள்ள நிலையில் மும்தாஜ்-பாலாஜி இருவருக்கும் இடையிலான சண்டை உருவாகியுள்ளதால், வரும் நாட்களில் இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.