'நீ மொதல்ல கெளம்பு'.. விரோதிகளாக மாறிய உயிர்த்தோழிகள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 07, 2018 03:19 PM
Biggboss Tamil: September 7th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் உயிர்த்தோழிகளாக வலம்வந்த, ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

அதில் மும்தாஜ் சோபாவில் அமர்ந்திருக்க யாஷிகா அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு அருகில் இருக்கும் ஐஸ்வர்யா-யாஷிகாவிடம் கோபப்பட்டு பேச,பதிலுக்கு யாஷிகாவும் கோபப்படுவது போல காட்சிகள் உள்ளன.

 

மேலும் நீ வீட்டைவிட்டு கெளம்பு என்று யாஷிகாவும்-ஐஸும் மாறி மாறி கூறிக்கொள்கின்றனர்.இதனால் இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த யாஷிகா இனிமேல் அவருக்கு விரோதியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.