நாமினேஷன்ல வெளையாடி பாக்கலாமா?... ஐஸ்-ரித்து நேரடி மோதல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 03, 2018 03:01 PM
Biggboss 2 Tamil: September 3rd Promo Video 3

சற்றுமுன் வெளியான ப்ரோமோ  வீடியோவில், நீதான் ஸ்ட்ராங் கண்டெஸ்டண்ட் ஆச்சே நாம நாமினேஷன்ல வெளையாடி பார்க்கலாமா? என்று ஐஸை-ரித்து வம்பிழுக்கிறார்.

 

தொடர்ந்து மும்தாஜின் அன்பு குறித்தும் ரித்து கிண்டல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை அனைவரும் நாமினேட் செய்வது போல காட்சிகள் உள்ளன. இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு யுத்தகளமாகக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.