'நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது'...முதன்முறையாக பாலாஜியிடம் எகிறும் சென்றாயன்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 31, 2018 12:38 PM
Biggboss 2 Tamil: August 31st Promo Video 2

முதல் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-டேனி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது பாலாஜி டேனியிடம், ''ஒரு மஹத் வெளில போனான்னு நெனைக்காத. பதிலுக்கு 6 மஹத் உள்ள இருக்காங்க.இங்க இருக்கற ஒவ்வொருத்தரும் ஒரு மஹத் தான்,'' என்று கூறுகிறார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-சென்றாயன் இருவரும் சண்டை போடுவது போல காட்சிகள் உள்ளன. அதில் பாலாஜி கெட்டவார்த்தை சொல்லி, சென்றாயனைத் திட்டுவது போலவும் பதிலுக்கு நீ சொல்றத சத்தியமா கேட்க மாட்டேன்,'' என சென்றாயன் தெரிவிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் சென்றாயன்-பாலாஜி இருவருக்கும் இடையில் பயங்கர சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.