பேல் பூரியா? போஜ் பூரியா?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 29, 2018 01:51 PM
Biggboss 2 Tamil: August 29th Promo Video 3

முதல் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டுக்குள் வருவது போலவும், பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்பது போலவும் காட்சிகள் இருந்தன.

 

2-வது ப்ரோமோ வீடியோவில் ஜனனியின் அழுகையை போலிக்கண்ணீர்-நீலிக்கண்ணீர் என்று பாலாஜி விமர்சிப்பது போல காட்சிகள்இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் தாய்மொழி என்னவென்று, சென்றாயன்-மும்தாஜிடம் கேட்கிறார். சென்றாயன் கேட்கும்போது  பேல்பூரியா? பானி பூரியா? என்க, மும்தாஜ்-ஜனனி ஆகியவர்கள் சிரிப்பது போல காட்சிகள் உள்ளன.

 

இதனையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது விக்ரமன் படம் போல பிக்பாஸ் வீடு மாறிக்கொண்டிருப்பதாக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.