'ஜென்ம விரோதி மாதிரி அடிச்சிக்கிட்டு.. அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சிக்கிறீங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 24, 2018 12:25 PM
Biggboss 2 Tamil August 24th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், மஹத்-விஜயலட்சுமி நம்மிடம் பேசுவது இல்லை என்று ஐஸ்வர்யாவிடம் புலம்புவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ்,டேனி, பாலாஜி,விஜயலட்சுமி ஆகிய நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயலட்சுமி பேசுகையில், '''ஜென்ம விரோதி மாதிரி அடிச்சிக்கிட்டு, அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சிக்கிறீங்க. நிகழ்ச்சியை பாக்குறவங்க ரொம்ப ஸ்டுப்பிட்டா பீல் பண்றாங்க.

 

ஹார்ட்ல இருந்து சண்டை போட்டா எப்படி அடுத்த நிமிஷம் கட்டிப் புடிச்சிக்க தோணும்? என்று கேட்பது போல காட்சிகள் உள்ளன.இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து ரசிகர்கள் கருத்தினை அறிந்துகொள்ள, பிக்பாஸ் போட்டியாளர்கள் முயற்சிப்பார்கள் எனத் தோன்றுகிறது.