'நைட்டு தூங்கும்போது வந்து கடிச்சுட்டா'.. மும்தாஜ்-டேனி புலம்பல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 01:19 PM
Biggboss 2 Tamil August 23rd Promo Video 3

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் மஹத் தன்னை அடித்து விட்டதாக டேனி பிக்பாஸிடம் புகார் கூறினார். தொடர்ந்து 2-வது ப்ரோமோ வீடியோவில் வைல்டு கார்டு எண்ட்ரியில் விஜயலட்சுமி உள்ளே வந்தார்.

 

இந்தநிலையில் 3-வது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. அதில் மும்தாஜ்-பாலாஜி-டேனியல் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது, மஹத்தின் திருவிளையாடல்கள் தான் அதற்குக் காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

 

உச்சக்கட்டமாக நாம தூங்கும்போது வந்து கடிச்சு வச்சுட்டா என டேனி,மஹத் குறித்து புலம்புகிறார்.பதிலுக்கு மும்தாஜ் சிரிப்பது போல காட்சிகள் உள்ளன.