'என்ன அடிச்சிட்டான்'... இதுக்குமேல பொறுமையா இருக்க முடியாது

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 10:14 AM
Biggboss 2 Tamil August 23rd Promo Video 1

சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் டாஸ்க்கொன்றில் போட்டியாளர்கள் ஈடுபடுவது போல காட்சிகள் உள்ளன. இதில் டாஸ்க் தொடர்பான பொருளை போட்டியாளர்கள் தூக்கிப்போட்டு விளையாடுகின்றனர்.

 

இந்த விளையாட்டின் போது மஹத்-டேனி இடையே மீண்டும் உரசல் ஏற்படுகிறது. இதனால் பொங்கியெழும் டேனி, ''என்னை அவன் அடிச்சிட்டான் பிக்பாஸ் இதுக்கு மேல என்னால பொறுமையாக இருக்க முடியாது,'' என விரல்களை நீட்டி எச்சரிக்கை விடுக்கிறார்.

 

இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், டேனி-மஹத் தொடர்பான பஞ்சாயத்துகள் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.