'எருமை,கழுதை,குள்ளநரி' போட்டியாளர்களுக்கு 'அவார்டுகள்' கொடுத்து அழகுபார்த்த பிக்பாஸ்.. விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 21, 2018 11:07 PM
Biggboss 2 Tamil: Contestants received these awards

பிக்பாஸ் வீட்டில் இன்று தலைவி யாஷிகா தனது கையால் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பது போல, காலையில் ப்ரோமோ வீடியோ வெளியானது.

 

அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் யாஷிகா சக போட்டியாளர்களுக்கு விருது வழங்கினார். விருதுகள் அனைத்தும் ஊர்வன,நடப்பன என்று பறவைகள்-விலங்குகளாகவே இருந்தன.

 

இதில் எந்த போட்டியாளருக்கு என்ன விருது கிடைத்தது? என்பதை கீழே பார்க்கலாம்.

 

மும்தாஜ் - பாம்பு,அட்டை,கிளி 

ஐஸ்வர்யா - எருமை,கழுதை 

மஹத்- ஆடு 

ரித்விகா-பூனை 

சென்றாயன் - ஆமை 

டேனி - குள்ளநரி 

பாலாஜி - பச்சோந்தி 

ஜனனி- கோழி,முதலை