விஸ்வரூபம் 2: தண்ணீருக்குள் 'தம்' கட்டி எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள்.. 'மேக்கிங் வீடியோ'

Home > News Shots > தமிழ்

By |
Watch Video:Underwater sequences making video from Vishwaroopam 2

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'விஸ்வரூபம் 2' படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.குறிப்பாக படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்துக்காக தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளின் மேக்கிங் வீடியோவை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Tags : #KAMALHAASAN #VISHWAROOPAM2