பிக்பாஸ் வீட்டுக்குள் 'எண்ட்ரி'யான டிடி.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 3rd Promo Video 2

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பொன்னம்பலம் தனிமைப்படுத்தப் படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து தலையணை,பெட்ஷீட் சகிதம் வெளியே வந்து பொன்னம்பலம் தூங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் இன்று வெளியாகி இருக்கும் 'கஜினிகாந்த்' படத்தை ப்ரோமோட் செய்வதற்காக ஆர்யா,சதீஷ், சந்தோஷ் உள்ளிட்ட படக்குழு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதுபோல காட்டப்படுகிறது.

 

இவர்களுடன் இணைந்து நிகழ்ச்சித்தொகுப்பாளர் டிடியும் (திவ்யதர்ஷிணி) பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இதனால் நீண்ட நாட்களுக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் சற்றே மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.