குப்பைகளை பாலாஜி தலையில் கொட்டும் 'பிக்பாஸ் தலைவி'.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 31st Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி கடந்த வாரம் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 11 போட்டியாளர்களே உள்ளனர்.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா குப்பைகளை வாரி பாலாஜி தலையில் கொட்டுவது போலவும், பதிலுக்கு பிற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்வது போலவும் இன்றைய காட்சிகள் வெளியாகின.

 

மேலும் பொன்னம்பலம்-பாலாஜி இருவரும் ஐஸ்வர்யா குறித்து புறம் பேசுவது போலவும் காட்சிகள் உள்ளதால், பாலாஜி-ஐஸ்வர்யா இடையே பிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.