'யாகாவாராயினும் நா காக்க'...வைஷ்ணவியை மறைமுகமாகக் கலாய்த்த கவிஞர்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 17th Promo video 3

பிக்பாஸ் போட்டியாளர்கள் பள்ளி சீருடை அணிந்து பிக்பாஸ் பள்ளியில் படிப்பது போலவும், கவிஞர் சிநேகன் அவர்களுக்கு பாடம் எடுப்பது போலவும் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இதில் திருக்குறள் ஒன்றை சொல்லிட ஷாரிக் திணறுவது போலவும், வைஷ்ணவி சொல்லும் குறளை வைத்து சிநேகன் அவரைக் கலாய்ப்பது போலவும் காட்டப்படுகிறது. இதனால் வைஷ்ணவி இதற்கு கண்டிப்பாக எதிர் வினையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS STORIES

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 Tamil July 17th Promo video 3 | தமிழ் News.