Biggest Icon of Tamil Cinema All Banner

'ரொம்ப சீப்பான கேம்.. பிக்பாஸைத் திட்டும் போட்டியாளர்கள்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 11th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் மஹத்,மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த டாஸ்க்கின்போது மஹத்-பாலாஜி இடையே மோதல் ஏற்படுவது போல காட்சிகள் முன்னதாக வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் 'இந்த கேம் ரொம்ப சீப்பா இருக்கு' என பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவி ரம்யா கூறுவது போலவும், பதிலுக்கு பிக்பாஸ் அவரைத் தலைமைப்  பொறுப்பிலிருந்து நீக்குவது போலவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

இதனால் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் சண்டை,செண்டிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 Tamil July 11th Promo Video 2 | தமிழ் News.