Biggest Icon of Tamil Cinema All Banner

பிக்பாஸ் வீட்டில் 'கதறிக்கதறி' அழும் போட்டியாளர்கள்.. காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 6th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் டாஸ்க் 'சிந்துபாத்' கதையாக நீண்ட கொண்டிருக்கும் வேளையில், சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் கதறி அழுவது போல காட்சிகள் உள்ளன.

 

டேனி, நித்யா,பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய போட்டியாளர்கள் கதறி அழுவது போலவும் சக போட்டியாளர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறுவது போலவும் காட்சிகள் இருப்பதால், இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 Tamil July 6th Promo Video 1 | தமிழ் News.