Biggest Icon of Tamil Cinema All Banner

'வேலைக்காரர்கள் எஜமானர்கள் ஆகிவிட்டனர்'... வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss2 June 30th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் ஒருவாரம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து உரையாடவிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது.

 

அதில் எஜமானர்கள் வேலைக்காரர்களை தேர்ந்தெடுத்த காலம் போய் தற்போது வேலைக்காரர்கள் எஜமானர்கள் ஆகிவிட்டனர். காலத்தின் கொடுமை என்று கமல் சொல்வது போல காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற எஜமானர்-வேலைக்காரர்கள் டாஸ்க் குறித்து, கமல் இன்று போட்டியாளர்களிடம் உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss2 June 30th Promo Video 1 | தமிழ் News.