பிக்பாஸின் 'சூனியக்காரி', 'தலைவலி' மாத்திரை யாரு தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 25, 2018 12:38 PM

வார இறுதி நாளான நேற்று பிக்பாஸ் கமல் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்ல எல்லோருக்கும் பட்டப்பெயர் வச்சு இருக்கீங்களாமே அது என்ன? என்று கேட்க, இதற்கு 'பிரண்டு பீல் ஆகிட்டாப்ல' டேனி உற்சாகத்துடன் பதிலளித்தார்.
அவர் சொன்ன பட்டப்பெயர்களின் வரிசை இதுதான்:-
மாவுமிஷின் (ஷாரிக்), டல்கோ (பாலாஜி), நைட்டிங்கேல் (மமதி), மண்டகசாயம் (ரித்விகா), ஃபீலிங்க்ஸ் பறவை (நித்யா), இசை எங்கிருந்து வருது? (அனந்த்) விஷபாட்டில் (ஜனனி) தலைவலி மாத்திரை (யாஷிகா), ஆமவடை (ஐஸ்வர்யா), டமால் ஜோக் (வைஷ்ணவி) சூனியக்கிழவி (ரம்யா) வெங்காய வெட்டி (மஹத்) பரோட்டா மாஸ்டர் (டேனி).
மரியாதையா இல்லை பெயர் கிடைக்கவில்லையா? என்று தெரியவில்லை. சென்றாயன், மும்தாஜ் இந்த 2 பேருக்கும் இன்னும் பட்டப்பெயர் வைக்கப்படவில்லை. விரைவில் அவர்களுக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- மும்தாஜ்க்கும்-நித்யாவுக்கும் மீண்டும் 'சண்டை' ஸ்டார்ட் ... வீடியோ உள்ளே!
- 'ரொமாண்டிக்' ஹவுசாக மாறிய பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!
- 'உனக்கு இந்த அவமானம் தேவை தான்'.. தாடி பாலாஜி ஆதங்கம்!
- 'என்னைய விட்டுடுங்க' கதறும் மும்தாஜ்.. வீடியோ உள்ளே!
- Kamal Haasan hopeful of getting recognition for his party from Election Commission
- மனைவியின் குறைகளை 'மும்தாஜிடம்' கொட்டித்தீர்க்கும் தாடி பாலாஜி.. வீடியோ உள்ளே!
- பிக்பாஸ் வீட்டில் நேருக்கு நேராக 'மோதிக்கொள்ளும்' ஜனனி ஐயர்-மும்தாஜ்.. வீடியோ உள்ளே!
- பிக்பாஸ் வீட்டில் 'சண்டை' ஸ்டார்ட்.. வீடியோ உள்ளே!
- 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா?.. நடிகை சிம்ரன் விளக்கம்!
- ரசிகர்கள் வரவேற்புடன் 'பிக்பாஸ்' செட்டுக்குள் நுழையும் கமல்.. வைரல் வீடியோ!