Biggest Icon of Tamil Cinema All Banner

'நீங்க எல்லாம் கேப்டனா?.. வைஷ்ணவியை வறுத்தெடுக்கும் போட்டியாளர்கள்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 July 5th promo 2

பிக் பாஸ் இல்லத்தில் இன்று காலை முதல் ஒரே சண்டையாக இருக்கிறது. மும்தாஜ்-ரித்விகா இடையே காலையில் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், வைஷ்ணவிக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போல காட்சிகள் வெளியாகி உள்ளன.இதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டில் பயங்கரமான பல சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Tags : #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 July 5th promo 2 | தமிழ் News.