Biggest Icon of Tamil Cinema All Banner

கமலிடம் சொன்னது போல... ஒரேயடியாக மாறிய தாடி பாலாஜி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 July 3rd Promo Video 2

கடந்த வாரம் நித்யா-பாலாஜி விவகாரம் தொடர்பாக குறும்படம் ஒன்றை கமல் போட்டுக்காட்டினார்.அதனைத்தொடர்ந்து மறுநாள் கமலிடம் பேசிய பாலாஜி இனிமேல் கண்டிப்பாக என்னிடம் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்தார்.

 

இந்தநிலையில் அதனை நிரூபிப்பது போல பிக்பாஸ் டாஸ்க்குக்காக வெயிலில் அமர்ந்திருக்கும் நித்யாவுக்கு தனது கையாலே ஜூஸ் போட்டு தாடி பாலாஜி அவருக்கு ஊட்டி விடுவது போலவும், சக போட்டியாளர்கள் இதனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரிப்பது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

தொடர்ந்து நித்யா-பாலாஜி சண்டைகள் மட்டுமே வெளியாகிய நிலையில், முதல்முறையாக இருவரும் சிரித்துப் பேசுவதுபோல வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 July 3rd Promo Video 2 | தமிழ் News.