'சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன்'.. மும்தாஜ் ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 27th Promo Video 1

பிக்பாஸ் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்து வருகின்றனர். இதனால் வீட்டில் அவ்வப்போது சண்டைகள்,உரசல்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.

 

இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் குறித்து பொன்னம்பலம் சக போட்டியாளர்களிடம் கிண்டல் செய்வது போலவும்,பதிலுக்கு சாப்பாடு கெடைக்காம போனாலும் பொய் சொல்ல மாட்டேன் என மும்தாஜ் ஆவேசப்படுவது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இதனால் பொன்னம்பலம்-மும்தாஜ் இடையில் இன்று ஆவேசமான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.