'வெளிறியது வேஷம்;வெளிவந்தது சுயரூபம்'.. யாரைச் சொல்கிறார் கமல்?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 28th promo video

பிக்பாஸ் வீட்டில் நீலம்,மஞ்சள் என 2 அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் டாஸ்க் விளையாடினர். இதில் மும்தாஜ் தலைமையிலான மஞ்சள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

எனினும் விளையாட்டில் ஜெயிப்பதற்காக சிலபல திருவிளையாடல்களை போட்டியாளர்கள் நிகழ்த்தினர். இந்தநிலையில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கமல் விலகியது திரை.வெளிறியது வேசம்,வெளி வந்தது சுயரூபம், என போட்டியாளர்களை சாடுவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் சிலபல குறும்படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.