வீட்டில் இருந்து 'சித்தப்பாவை' வெளியேற்றும் பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 3rd Promo Video 1

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பொன்னம்பலம் தனிமைப்படுத்தப் படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து தலையணை,பெட்ஷீட் சகிதம் வெளியே வந்து பொன்னம்பலம் தூங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இந்த தண்டனை எதற்காக? என பிக்பாஸ் அறிவிக்கவில்லை, ஆனால் வைஷ்ணவி அவர் செய்த செயல்களுக்கு இது குறைவான தண்டனை தான் என சக போட்டியாளர்களிடம் உரையாடுகிறார்.இதனால் பொன்னம்பலம் அப்படி என்ன செய்தார்? என அறிந்து கொள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளார்.