பிக்பாஸ் ராணியிடம் 'மன்னிப்பு' கேட்கும் மும்தாஜ்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 1st Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், சென்றாயன் கையில் உள்ள டீ கப்பை ஐஸ்வர்யா வலுக்கட்டாயமாக பிடுங்குகிறார்.இதனால் சென்றாயன்-ஐஸ்வர்யா இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. உச்சகட்டமாக சென்றாயன் கோபத்தில் கையை ஓங்குவது போல காட்சிகள் இருந்தன.


இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா குப்பையை தலையில் கொட்டும்போது பேசாமல் இருந்தது தவறு என பாலாஜியை,பொன்னம்பலம் கண்டிக்கிறார்.மறுபுறம் பிக்பாஸ் ராணியாக ஐஸ்வர்யாவிடம் சென்றாயன்-மும்தாஜ் இருவரும் மன்னிப்பு கேட்பது போல காட்டப்படுகிறது.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு மன்னிப்பு, சண்டை என்று கலவையான உணர்வுகளால் நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.