பாலாஜியால் முழு 'சந்திரமுகி'யாகவே உருவெடுத்த 'பிக்பாஸ்' தலைவி.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 31st Promo Video 2

பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா குப்பைகளை வாரி பாலாஜி தலையில் கொட்டுவது போலவும், பதிலுக்கு பிற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்வது போலவும் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான  2-வது ப்ரோமோ வீடியோவில் விதிமுறைகளை மீறி பகலில் உறங்கும் பாலாஜியை , சந்திரமுகியாக உருமாறி ஐஸ்வர்யா எழுப்புவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக பாலாஜியை சென்றாயன் எச்சரிக்கை செய்ய, அதைக்கண்டு கொள்ளாமல் பாலாஜி தொடர்ந்து கண்மூடி உறங்குகிறார்.

 

இதனைக்கண்டு பிற போட்டியாளர்கள் திகைப்பது போல காட்சிகள் உள்ளதால், போட்டியாளர்கள் இரு பிரிவினராக மாறி மோதிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.