'லூசு-மெண்டல் '.. சகட்டுமேனிக்கு 'பிக்பாஸ்' தலைவியை திட்டும் சென்றாயன்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 1st Promo Video 1

பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யாவின் சில ஏடாகூடமான நடவடிக்கைகளால்  அங்குள்ள போட்டியாளர்களுக்கும்,அவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில், சென்றாயன் கையில் உள்ள டீ கப்பை ஐஸ்வர்யா வலுக்கட்டாயமாக பிடுங்குகிறார்.

 

இதனால் சென்றாயன்-ஐஸ்வர்யா இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. இந்த சண்டையில் லூசு,மெண்டல் என ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர். உச்சகட்டமாக சென்றாயன் கோபத்தில் கையை ஓங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல அடிதடி,சண்டைக்காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.