'என்ன அடிக்கப்போறியா'.. மஹத்திடம் எகிறும் பாலாஜி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 6th Promo Video 2

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி, பாலாஜி, ரித்விகா ஆகிய மூவரும் அமர்ந்து, பிற போட்டியாளர்களைப் பற்றி புறணி பேசுகின்றனர். அப்போது ஜனனி நீ பைனல்ஸ் போனா நான் சந்தோஷப்படுவேன்,'' என ரித்விகாவைப் பார்த்து சொல்கிறார்.தொடர்ந்து பாலாஜி சென்றாயன் குறித்து தவறாகப் பேசுவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-பாலாஜி இடையே தகராறு ஏற்படுவது போலவும், பதிலுக்கு பாலாஜி என்ன அடிக்கப் போறியா? என கோபமாகக் கேட்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தற்போது 2 குழுக்களாக பிரிந்துள்ளதாலும் இதுபோன்ற சண்டைகளாலும், வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.