'என்ன வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்க'.. பிக்பாஸிடம் கெஞ்சும் தலைவி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 3rd Promo Video 3

இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பொன்னம்பலம் தனிமைப்படுத்தப் படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து தலையணை,பெட்ஷீட் சகிதம் வெளியே வந்து பொன்னம்பலம் தூங்குவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் இன்று வெளியாகி இருக்கும் 'கஜினிகாந்த்' படத்தை ப்ரோமோட் செய்வதற்காக ஆர்யா,சதீஷ், சந்தோஷ் உள்ளிட்ட படக்குழு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதுபோல காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ஐஸ்வர்யா இந்த வீட்டைவிட்டு தன்னை வெளியே அனுப்புமாறு பிக்பாஸிடம் கேட்கிறார். மேலும், மும்தாஜ் இந்த வீட்டில் இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்றும் ஐஸ்வர்யா சொல்கிறார்.

 

இதனால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துளள்ளன.