'நீ பைனல்ஸ் போனா சந்தோஷப்படுவேன்'.. யாரை சொல்கிறார் ஜனனி?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 6th Promo video 1

பிக்பாஸ் வீட்டைவிட்டு நேற்று ஷாரிக் வெளியேறியதால், தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி, பாலாஜி, ரித்விகா ஆகிய மூவரும் அமர்ந்து, பிற போட்டியாளர்களைப் பற்றி புறணி பேசுகின்றனர். அப்போது ஜனனி நீ பைனல்ஸ் போனா நான் சந்தோஷப்படுவேன்,'' என ரித்விகாவைப் பார்த்து சொல்கிறார்.

 

தொடர்ந்து பாலாஜி சென்றாயன் குறித்து தவறாகப் பேசுகிறார். பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தற்போது 2 குழுக்களாக பிரிந்துள்ளதால், வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.