பிக்பாஸ் வீட்டைவிட்டு 'இந்த வாரம்' வெளியேறியது இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss2Tamil: Who is Eliminated this week?

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக்,மும்தாஜ், ரித்விகா,பாலாஜி,மஹத் மற்றும் பொன்னம்பலம்  ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.

 

இதில் ரித்விகா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று இரவு அறிவித்தார். இதனால் மீதமுள்ள 5 பேரில் வீட்டைவிட்டு செல்லபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

 

இந்தநிலையில் பாலாஜி, மஹத்,மும்தாஜ், பொன்னம்பலம் ஆகிய நால்வரும் காப்பற்றப்பட்டதாக அறிவித்த கமல், ஷாரிக் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.